டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் தேர்வில்லாத வேலை – Digital India Corporation Job Vacancy
Digital India Corporation காலிப்பணியிடங்கள்:
Digital India Corporation வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Quality Analyst / Tester பணிக்கென மொத்தம் 1 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளது.
Digital India Corporation கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech / BCA / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 4 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
Digital India Corporation வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Digital India Corporation ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DIC-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Digital India Corporation தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Digital India Corporation விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.