Tamizhan-Edu-Careers is your resource center for Competitive Exam Preparation Notes-Current Affairs, GK-General Knowledge, Government Exam Notifications, etc. We bring you the latest!!!
DMRC வேலைவாய்ப்பு 2025 – சென்னை, கோயம்புத்தூர், மதுரை Supervisor, Technician பணியிடங்கள்
DMRC வேலைவாய்ப்பு 2025 – சென்னை, கோயம்புத்தூர், மதுரை Supervisor, Technician பணியிடங்கள்
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) நிறுவனத்தில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வில் (Walk-in Interview) தகுதியான விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். மாத சம்பளம் ரூ. 27,014 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 2025 நவம்பர் 14 ஆம் தேதிக்குள் Walk-in Interview-க்கு நேரடியாக வரலாம்.
பணியிட விவரம்
பதவி பெயர் (Post Name)
பணியிடங்கள் (No. of Posts)
Supervisor
Various
Technician
Various
கல்வித் தகுதி
பதவி பெயர்
தகுதி
Supervisor
டிப்ளமோ (Diploma)
Technician
10th / 12th / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது: 18 வயது
அதிகபட்ச வயது: 33 வயது
சம்பள விவரம்
பதவி பெயர்
மாத சம்பளம்
Supervisor
ரூ.30,000/-
Technician
ரூ.27,014/-
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
தேர்வு செயல்முறை
Merit List
Document Verification
Walk-in Interview
நேர்முகத் தேர்வு (Walk-in Interview) தேதிகள்
நகரம்
பதவி
தேதி
இடம்
சென்னை
Supervisor
04, 05 நவம்பர் 2025
Govt. ITI, Labour Colony, Guindy, Chennai – 600032
சென்னை
Technician
07 நவம்பர் 2025
Govt. ITI, Labour Colony, Guindy, Chennai – 600032
கோயம்புத்தூர்
Supervisor
10 நவம்பர் 2025
Govt. ITI, Mettupalayam Road, GN Mills Post, Coimbatore – 641029
கோயம்புத்தூர்
Technician
11 நவம்பர் 2025
Govt. ITI, Mettupalayam Road, GN Mills Post, Coimbatore – 641029
மதுரை
Supervisor
13 நவம்பர் 2025
Govt. ITI, Industrial Estate, K. Pudur, Madurai – 625007
மதுரை
Technician
14 நவம்பர் 2025
Govt. ITI, Industrial Estate, K. Pudur, Madurai – 625007
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ இணையதளம் delhimetrorail.com சென்று “Career” பகுதியை திறக்கவும்.
சம்பந்தப்பட்ட அறிவிப்பை பதிவிறக்கம் செய்து நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்.
தேவையான சான்றிதழ்களுடன், குறிப்பிட்ட தேதியில் நேரடியாக Walk-in Interview-க்கு வருகை தரவும்.