போட்டோ எடிடிங் & வீடியோ கிராபி இலவச பயிற்சி – உணவு, தங்குமிடம் Free / Free Photo Editing & Videography Training – Food, Accommodation Free
திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் 📷 போட்டோ எடிடிங் மற்றும் வீடியோ கிராபி குறித்த இலவச பயிற்சி முகாம் ஜூலை 16 முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.
பங்கேற்க முடியும்:
- 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண், திருநங்கைகள்
- கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை
வசதிகள்:
- இலவச உணவு
- இலவச தங்குமிடம்
முன்பதிவுக்கு கடைசி தேதி: ஜூலை 14, 2025
தொடர்பு எண்: 94456 00561 (பாலாஜி, இயக்குனர்)
பயிற்சிக்கு கொண்டு வரவேண்டியவை:
- 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
- ஆதார் அட்டை நகல்
- ஸ்மார்ட் கார்டு நகல்