Wed. Oct 15th, 2025

மதுரையில் உணவுத்துறையில் இலவச பயிற்சி – மத்திய அரசின் சான்றிதழுடன் / Free training in the food industry in Madurai – with central government certificate

மதுரையில் உணவுத்துறையில் இலவச பயிற்சி – மத்திய அரசின் சான்றிதழுடன் / Free training in the food industry in Madurai – with central government certificate

 பயிற்சி விவரங்கள்:

இடம்:
மதுரை மாவட்ட தொழில் மைய வளாகம்

தேதி:
ஜூலை 21 முதல் 23
நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை

ஏற்பாடு:
இ.டி.ஐ.ஐ. (Entrepreneurship Development and Innovation Institute)

பயிற்சிக்குரிய துறை:

  • அரிசி, பருப்பு, மாவு மில்
  • எண்ணெய், மசாலா தயாரிப்பு
  • சிறுதானியம், பழம், காய்கறி மதிப்பு கூட்டும் இயந்திரங்கள்

பயிற்சி மூலம் கிடைக்கும்:

  • மத்திய அரசு சான்றிதழ்
  • மதிய உணவு
  • மூலதன மானியம் (35%)
  • 3% வட்டி மானியம் – அதிகபட்சம் ₹10 லட்சம் வரை
  • வேளாண் உட்கட்டமைப்பு நிதி இணைத் திட்டம்

பயிற்சியில் பங்கேற்க:

  • பி.எம்.எப்.எம்.இ. (PMFME) பதிவெண் நகல்
  • ஆதார் கார்ட் நகல்
  • வங்கி பாஸ்புக் நகல்
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

பங்கேற்பாளர் எண்ணிக்கை: 34 பேருக்கு மட்டும் அனுமதி

 முன்பதிவுக்கு தொடர்பு எண்:
97915 41990

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *