Mon. Oct 13th, 2025

HVF Avadi Junior Technician ஆட்சேர்ப்பு 2025 – மொத்தம் 98 பணியிடங்கள் | 10ஆம் வகுப்பு தகுதி | ரூ.21,000 சம்பளம்

HVF Avadi Junior Technician ஆட்சேர்ப்பு 2025
HVF Avadi Junior Technician ஆட்சேர்ப்பு 2025

HVF Avadi Junior Technician ஆட்சேர்ப்பு 2025 – மொத்தம் 98 பணியிடங்கள் | 10ஆம் வகுப்பு தகுதி | ரூ.21,000 சம்பளம்

ஹெவி விகிள்ஸ் பேக்டரி, அவடி (Heavy Vehicles Factory Avadi – HVF AVNL) நிறுவனத்தில் Junior Technician (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 98 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் மற்றும் கிரேன் ஆபரேஷன், ரிகர், ஹீட் ட்ரீட்மெண்ட், ஆட்டோ எலக்ட்ரிஷன், ஷாட் பிளாஸ்டிங் போன்ற துறைகளில் அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 02 நவம்பர் 2025 ஆகும்.

பணியிட விவரம் 

பதவி பெயர்பணியிடங்கள்
Junior Technician (Operator Material Handling Equipment)55
Junior Technician (Rigger)25
Junior Technician (Heat Treatment Operator)08
Junior Technician (Fitter Auto Electric)04
Junior Technician (Sand & Shot Blaster)06
மொத்தம்98

கல்வித் தகுதி

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கீழ்க்கண்ட துறைகளில் NAC / NTC / STC தகுதி பெற்றிருக்க வேண்டும்:
    • Crane Operations
    • Rigger
    • Forger and Heat Treater
    • Auto Electrician
  • சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு 

  • அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள் (03-11-2025 நிலவரப்படி)
  • அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பள விவரம்

  • அடிப்படை சம்பளம்: ரூ.21,000/-
  • Industrial Dearness Allowance (IDA) பொருந்தும்.
  • Special Allowance: அடிப்படை சம்பளத்தின் 5%
  • ஒவ்வொரு ஆண்டும் 3% இன்க்ரிமென்ட் வழங்கப்படும் (சிறப்பாக பணியை நிறைவு செய்தால்).

விண்ணப்பக் கட்டணம் 

பிரிவுகட்டணம்
பொதுப்பிரிவு (General)₹300/-
SC / ST / PwBD / Ex-SM / பெண்கள்இல்லை (NIL)

தேர்வு செயல்முறை 

  • முன்னுரிமை பின்வருமாறு வழங்கப்படும்:
    1. HVF Ex-Trade Apprentices
    2. Erstwhile OFB Ex-Trade Apprentices
    3. மற்ற NTC/NAC பெற்றவர்கள்
  • தேர்வு NAC/NTC மதிப்பெண் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நடைபெறும்.
  • 10ஆம் வகுப்பு தகுதி மற்றும் அனுபவம் கொண்டவர்கள் அனுபவ வருடத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

  1. விண்ணப்பதாரர்கள் ddpdoo.gov.in / avnl.co.in தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. விண்ணப்பத்தை நிரப்பி, வயது, கல்வித் தகுதி, அனுபவ சான்றிதழ், சம்பள விவரம் போன்ற சுய சான்று நகல்களை இணைக்க வேண்டும்.
  3. விண்ணப்பத்தை Ordinary Post மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
  4. முகவரி:
    The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600 054.
    Envelope மீது “Name of the Post Applied” மற்றும் Advertisement No. HVF/RG/FTB/RECT/JTC/2025/06 என குறிப்பிடவும்.
  5. விண்ணப்பங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் வந்திருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *