You are currently viewing இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் Laboratory Attendant,Technician பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் Laboratory Attendant,Technician பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் Laboratory Attendant, Technician பணியிடங்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்

பணியின் பெயர்: Laboratory Attendant, Technician மற்றும் பல்வேறு

பணியிடங்கள்: 44

தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, B.Sc, BE/B.Tech, Diploma, DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR NIN வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25,28 மற்றும் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technician ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR NIN தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.06.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 

Leave a Reply