IDBI வங்கி வேலைவாய்ப்பு 2025 – 119 Deputy General Manager, Manager காலிப்பணியிடங்கள்
நிறுவனம்: IDBI வங்கி
பதவி பெயர்: Deputy General Manager (DGM), Assistant General Manager (AGM), Manager
காலியிடங்கள்: 119
சம்பளம்: IDBI-ன் நிபந்தனைப்படி
வேலை இடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
இறுதி தேதி: 20-04-2025
வயது வரம்பு: 25 – 45 ஆண்டுகள்
கல்வித் தகுதி:
Deputy General Manager (DGM) – Grade D – 8 பணியிடங்கள்
Assistant General Manager (AGM) – Grade C – 42 பணியிடங்கள்
Manager – Grade B – 69 பணியிடங்கள்
தகுதி:
Tech / B.E / BCA / B.Sc / M.Sc / M.E / M.Tech / MCA / CA / ICWA / MBA / CFA / FRM / Graduation in Law (LLB) / Post-Graduate Degree
ஊதிய விவரம்:
பதவி | சம்பள விகிதம் |
---|---|
Deputy General Manager (DGM) | IDBI-ன் நிபந்தனைப்படி |
Assistant General Manager (AGM) | IDBI-ன் நிபந்தனைப்படி |
Manager | IDBI-ன் நிபந்தனைப்படி |
தேர்வு செய்யும் முறை:
தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இறுதி தேதி: 20-04-2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இணைப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்: இணைப்பு