Mon. Jan 12th, 2026

10வது படித்திருந்தால் தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் வேலை / If you have completed 10th, you can get a job at the National Metallurgical Laboratory

தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (NML) காலியாக உள்ள Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Metallurgical Laboratory (NML)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்22
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி05.01.2026
கடைசி தேதி06.02.2026

பதவி: Multi Tasking Staff (MTS)

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை

கல்வி தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nml.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *