Sat. Nov 1st, 2025

IMSc வேலைவாய்ப்பு 2025 – Project Assistant, Research Assistant பணியிடங்கள்

IMSc வேலைவாய்ப்பு 2025 – Project Assistant, Research Assistant பணியிடங்கள்
IMSc வேலைவாய்ப்பு 2025 – Project Assistant, Research Assistant பணியிடங்கள்

IMSc வேலைவாய்ப்பு 2025 – Project Assistant, Research Assistant பணியிடங்கள்

சென்னை நகரில் அமைந்துள்ள Institute of Mathematical Sciences (IMSc) நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Assistant மற்றும் Research Assistant உள்ளிட்ட 03 பணியிடங்கள் காலியாக உள்ளன. B.E/B.Tech, M.Sc, M.Phil/Ph.D தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் imsc.res.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12 நவம்பர் 2025.

பணியிடங்கள்

பதவி பெயர்பணியிடங்கள்
Research Assistant01
Project Assistant (Computer Programmer)01
Project Assistant01

கல்வித் தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் B.Tech/B.E, M.Sc, M.Phil/Ph.D தகுதியுடன் தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்

பதவி பெயர்மாத சம்பளம்
Research Assistantரூ.54,500 (Ph.D. thesis முடித்தவர்கள்) / ரூ.75,000 (Ph.D. பெற்றவர்கள்)
Project Assistant (Computer Programmer)ரூ.48,000
Project Assistantரூ.48,000

விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை 

  • தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் முன் தேர்வு பட்டியலில் (Shortlist) இடம்பெறுவர்.
  • தேர்வானவர்கள் குறித்து மூன்று நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 

  • ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சமீபத்திய Resume இணைத்து மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • மின்னஞ்சல் தலைப்பில் “Application for the Project Position (Name of the Project Position in Capital Letters) of Advt. No. 11-R/IMSc/2025 dt. 28.10.2025” என குறிப்பிடவும்.
  • விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 12-11-2025, இரவு 12.00 மணி வரை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *