Fri. Aug 29th, 2025

Indian Bank Apprenticeship 2025 – 1500 பட்டதாரி பயிற்சி பணியிடங்கள் – ரூ.15,000 மாத உதவித்தொகை / Indian Bank Apprenticeship 2025 – 1500 Graduate Apprenticeships – Monthly Stipend of Rs. 15,000

Indian Bank Apprenticeship 2025 – 1500 பட்டதாரி பயிற்சி பணியிடங்கள் – ரூ.15,000 மாத உதவித்தொகை / Indian Bank Apprenticeship 2025 – 1500 Graduate Apprenticeships – Monthly Stipend of Rs. 15,000

Indian Bank Apprenticeship 2025 – 1500 பட்டதாரி பயிற்சி பணியிடங்கள்!
இந்தியன் வங்கியில் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் 07.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தகவல்கள்:

  • நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank)
  • பணியின் பெயர்: Apprenticeship (தொழில் பழகுநர் பயிற்சி)
  • காலியிடங்கள்: 1500
  • வேலை இடம்: இந்தியா முழுவதும் (தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்)
  • உதவித்தொகை: மாதம் ₹12,000 – ₹15,000 வரை
  • வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை (01.07.2025 நிலவரப்படி)

🎓 கல்வித் தகுதி:
ஏதேனும் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

  1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு
  2. நேர்காணல்

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை, விருதுநகர், தஞ்சாவூர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/PwD – ₹175
  • மற்ற அனைத்து பிரிவுகள் – ₹800

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில் www.nats.education.gov.in தளத்தில் பதிவு செய்யவும்.
  2. பிறகு www.indianbank.in தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
  3. Notification Download Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்க தேதி: ஏற்கனவே துவக்கம்
  • விண்ணப்ப கடைசி தேதி: 07.08.2025
  • எழுத்துத் தேர்வு தேதி: விரைவில் அறிவிக்கப்படும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *