You are currently viewing IOB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

IOB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

IOB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – திருச்சி
பதவி: Office Assistant
மொத்த காலியிடங்கள்: 1
சம்பளம்: ரூ.20,000 – ரூ.27,500
வேலை இடம்: திருச்சி, தமிழ்நாடு
விண்ணப்ப முறை: தபால் மூலம்

கல்வித் தகுதி

Office Assistant:

  • ஏதேனும் ஒரு டிகிரி
  • கணினி அறிவு அவசியம்

காலியிடம் விவரம்

பதவிகாலியிடம்
Office Assistant1
மொத்தம்1

சம்பள விவரம்

பதவிசம்பள விகிதம்
Office Assistant₹20,000 – ₹27,500 மாதம் வரை

முக்கிய தேதி

  • விண்ணப்ப தொடக்க நாள்: 09-05-2025
  • விண்ணப்ப முடிவுத் தேதி: 22-05-2025

 தேர்வு முறை

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்

  • Fees: கிடையாது

விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
  2. அச்சிட்டு முழுமையாக பூர்த்தி செய்யவும்
  3. தேவையான சான்றிதழ்களின் நகலுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்

 முகவரி:
The Director,
RSETI Trichy,
215 TELC Complex, First Floor,
Madurai Road, Melapudur,
Near Joseph Eye Hospital,
Upstairs IOB Cantonment Branch,
Tiruchirappalli – 620001.

முக்கியமான இணைப்புகள்

Leave a Reply