Wed. Oct 15th, 2025

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Nurse, Psychologist, Social Worker பணி / JIPMER Puducherry Recruitment 2025 – Nurse, Psychologist, Social Worker Job

JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – Nurse, Psychologist, Social Worker பணி / JIPMER Puducherry Recruitment 2025 – Nurse, Psychologist, Social Worker Job

ஜிப்மர் (JIPMER) புதுச்சேரி நிறுவனத்தில் Junior Consultant, Clinical Psychologist, Psychiatric Nurse மற்றும் Social Worker பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் முழு விவரங்களை கீழே பார்வையிடுங்கள்.

வேலைவாய்ப்பு முக்கிய தகவல்கள்:

விவரம்தகவல்
நிறுவனம்JIPMER புதுச்சேரி
பதவிகள்Nurse, Social Worker, Psychologist
தகுதிM.Phil, M.Sc, MA, MD, MSW
காலியிடம்2
சம்பளம்₹38,000 – ₹1,00,000 வரை
வேலை இடம்புதுச்சேரி, தமிழ்நாடு
விண்ணப்ப முறைதபால் மூலம்
தொடக்கம்26-07-2025
கடைசி நாள்26-08-2025
தேர்வு முறைஎழுத்துத் தேர்வும் நேர்காணலும்
கட்டணம்இல்லை (No Fee)

கல்வித் தகுதி:

  • Junior Consultant – MD (Psychiatry)
  • Clinical Psychologist / Psychiatric Nurse / Social Worker – M.Phil (Clinical Psychology / Psychiatric Social Work) அல்லது MA/M.Sc (Psychology/Psychiatric Nursing) அல்லது MSW

காலியிடம் விவரம்:

பதவிகாலியிடம்
Junior Consultant1
Clinical Psychologist / Psychiatric Nurse / Social Worker1
மொத்தம்2

சம்பள விவரம்:

பதவிசம்பளம்
Junior Consultant₹1,00,000/month
Clinical Psychologist / Psychiatric Nurse / Social Worker₹38,000 – ₹50,000/month

வயது வரம்பு:

  • அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயது 45 ஆண்டுகள்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. கீழே உள்ள விண்ணப்பப் படிவம் லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.
  2. அதனை அச்சிட்டு, தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.
  3. கீழே உள்ள முகவரிக்கு அனைத்து தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும்:

முகவரி:
The Nodal Officer,
Tele-MANAS,
Department of Psychiatry,
JIPMER,
Puducherry – 605006.

விண்ணப்ப படிவம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *