கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – District Mission Coordinator, IT Assistant பணியிடங்கள் / Kallakurichi District Women Empowerment Center Employment 2025 – District Mission Coordinator, IT Assistant Vacancies
கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின்படி, District Mission Coordinator, Gender Specialist, Account Assistant மற்றும் IT Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் 11.08.2025.
பதவி விவரம்:
- District Mission Coordinator – 1
- Gender Specialist – 2
- Account Assistant – 1
- IT Assistant – 1
கல்வித் தகுதி:
- District Mission Coordinator – Life Science/Social Science/Nutrition/Medicine/Health Management/Social Work/Rural Management with 3 years experience
- Gender Specialist – Social Work or related social discipline with 3 years experience
- Account Assistant – Degree/Diploma in Accounts with 3 years experience
- IT Assistant – Any Degree with 3 years experience in Computer/IT
சம்பள விவரம்:
- District Mission Coordinator – ₹35,000/-
- Gender Specialist – ₹21,000/-
- Account Assistant – ₹20,000/-
- IT Assistant – ₹20,000/-
வயது வரம்பு:
அறிவிப்பில் குறிப்பிடவில்லை
தேர்வு முறை:
நேர்காணல் (Interview)
விண்ணப்பக் கட்டணம்:
கட்டணம் இல்லை (No Fee)
விண்ணப்பிக்கும் முறை:
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
Villupuram Mavatta Magamai,
Village Panchayat Office Campus,
Niraimathi (Village), Neelamangalam,
Kallakurichi-606213.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடங்கும் தேதி: 05.08.2025
- கடைசி தேதி: 11.08.2025
விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]