கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor (Women) பணியிடம் அறிவிப்பு / Kanyakumari Government Children’s Home Employment 2025 – Counsellor (Women) Vacancy Announcement
கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லத்தில் Counsellor (Women) பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 08.08.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம்
- பணியின் பெயர்: Counsellor (Women)
- மொத்த காலியிடம்: 1
- வேலை இடம்: கன்னியாகுமரி, தமிழ்நாடு
- சம்பளம்: ரூ.1000/ நாள் (சுமார் ரூ.10,000 மாதம்)
- வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி:
- Counsellor (Women): B.Sc/BA in Psychology or Counselling
தேர்வு முறை:
- நேர்காணல் (Interview)
விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் கிடையாது (No Fee)
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.
முகவரி:
Supervisor,
Annai Sathya Govt Children Home,
Near Sabari dam,
Nagercoil-629001.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்க தேதி: 04.08.2025
- விண்ணப்ப கடைசி தேதி: 08.08.2025
பதிவிறக்கம் செய்ய:

