Wed. Oct 15th, 2025

கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Lab Technician, Cleaner பணிக்கு 87 காலியிடங்கள் / Karur District Welfare Association Employment 2025 – 87 vacancies for Staff Nurse, Lab Technician, Cleaner

கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Staff Nurse, Lab Technician, Cleaner பணிக்கு 87 காலியிடங்கள் / Karur District Welfare Association Employment 2025 – 87 vacancies for Staff Nurse, Lab Technician, Cleaner

கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (DHS Karur) சார்பாக 2025-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 87 காலியிடங்கள் உள்ள நிலையில் Staff Nurse, Lab Technician, Cleaner, Social Worker, Pharmacist உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் கடைசி நாள் 14-08-2025 ஆகும்.

முக்கிய தகவல்கள்:

  • நிறுவனம்: கரூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
  • பதவிகள்: Staff Nurse, Cleaner, Lab Technician மற்றும் மற்றவை
  • மொத்த காலியிடம்: 87
  • சம்பளம்: ₹8,500 – ₹23,800 வரை
  • வேலை இடம்: கரூர், தமிழ்நாடு
  • விண்ணப்ப முறை: தபால்
  • தொடக்கம்: 30-07-2025
  • கடைசி தேதி: 14-08-2025

கல்வித் தகுதி:

  • Staff Nurse – Diploma in GNM / B.Sc Nursing
  • Lab Technician – DMLT
  • MMU Cleaner / Hospital Worker / Security – 8th Pass
  • Psychologist – M.A / M.Sc in Psychology / Clinical Psychology
  • Social Worker – MSW
  • Radiographer – Diploma / B.Sc in Radiography
  • Pharmacist – D.Pharm

காலியிட விவரம்:

பதவிகாலியிடம்
Staff Nurse62
Lab Technician5
MMU Cleaner1
Hospital Worker4
Psychologist1
Social Worker5
Security2
Radiographer5
Pharmacist2
மொத்தம்87

சம்பள விவரம்:

பதவிமாத சம்பளம்
Staff Nurse₹18,000
Lab Technician₹13,000
MMU Cleaner₹8,500
Hospital Worker₹8,500
Psychologist₹23,000
Social Worker₹23,800
Security₹8,500
Radiographer₹13,300
Pharmacist₹15,000

தேர்வு முறை:

Interview

விண்ணப்பக் கட்டணம்:

இல்லை (No Fee)

விண்ணப்பிக்கும் முறை:

  1. கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
  2. அச்சிட்டு பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

 முகவரி:
Executive Secretary / District Health Officer
District Health Society
District Health Office
Karur – 639007

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *