BECIL ஆணையத்தில் Lab Technician வேலை
நிறுவனம் | BECIL |
பணியின் பெயர் | Nurse, Lab Technician, Pharmacist etc |
பணியிடங்கள் | 46 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.06.2024 |
BECIL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Nurse, Lab Technician, Pharmacist மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 46 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nurse கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / B.Com / B.Pharm / B.Sc / D.Pharm / Diploma / DMLT / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18, 21 என்றும் அதிகபட்ச வயதானது 27, 30 மற்றும் 32 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Nurse ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,012/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
BECIL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 23.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.