Dearness Allowance: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என தகவல்
இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு உள்ளிட்ட போனஸ் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது, இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகவே பணவீக்கம் கணிசமாக உயர்ந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியில் 3 சதவீதம் மட்டுமே உயர்வு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தில் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதையடுத்து தற்போதும் நான்கு சதவீதம் உயர்வு வழங்கப்பட்டால் 46 சதவீதத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும். மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Dearness Allowance can be understood as a component of salary which is some fixed percentage of the basic salary, aimed at hedging the impact of inflation. Since DA is directly related to the cost of living, the DA component is different for different employees based on their location.
What is the dearness allowance in Tamilnadu 2023?
Tamil Nadu Chief Minister M K Stalin has approved a 4 per cent dearness allowance (DA) hike for state govt employees. With this, DA has increased from 38 per cent to 42 per cent. The hike comes into effect retrospectively from April 1, 2023.
What is dearness allowance in Tamilnadu?
Tamil Nadu Chief Minister M K Stalin has announced a 4 per cent hike in the dearness allowance (DA) given to state government employees. This will raise the DA from 38 per cent to 42 per cent.
What is the latest DA order 2023?
The revised DA rates will be payable from July 1, 2023. Here are the new rates of Dearness Allowances for the above-mentioned employees. For a basic pay of up to Rs 3,500 per month, the DA rate from July 1, 2023, will be 701.9 per cent of pay subject to a minimum of Rs 15,428.
What is the dearness allowance in Chennai?
CHENNAI: The Tamil Nadu government on Wednesday increased dearness allowance (DA) for its employees, including teachers, pensioners and family pensioners, from 38% to 42%. The hike will be applicable with retrospective effect from April 1.
What is the latest DA Defence?
What is the current rate of DA for Armed Forces Personnel? Ans: The current rate of Dearness Allowance for Armed Forces Personnel is 38%. The revised rate of DA with effect from 1st July 2022.
What is the latest DA in Tamil Nadu?
7th Pay Commission: The Tamil Nadu Chief Minister MK Stalin on Wednesday announced that the state has approved a 4 per cent hike in 7th Pay Commission Dearness Allowance (DA) for state government employees and pensioners. The hike comes into effect retrospectively from the start of the financial year, 1 April 2023.
What is the latest DA for central employees?
In the last hike in March 2023, the DA was increased by 4 per cent to 42 per cent. Given the current inflation rate, the next DA hike is expected to be 4 per cent, as per various reports.
What is the current pay commission in India?
DA has been raised for central government employees from 34% to 38% of the base salary. The updated rate will take effect on 1 July 2022. Over 23 Lakh retired Pensioners to get benefit of up to Rs.18,000 under 7th Pay commission.
What is the latest DA for central government employees 2023?
Last time, the DA was hiked in March 2023, and it was increased by 4% to 42%. Given the current inflation rate, the next DA hike is expected to be 3%, as per various reports.