You are currently viewing Madras High Court வேலைவாய்ப்பு 2025 –  Sweeper, Gardener பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Madras High Court வேலைவாய்ப்பு 2025 –  Sweeper, Gardener பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Madras High Court வேலைவாய்ப்பு 2025 –  Sweeper, Gardener பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

  • நிறுவனம்: மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
  • பதவி பெயர்: Sweeper, Sanitary Worker, Gardener
  • காலியிடங்கள்: 152
  • சம்பளம்: Rs.15,700 to Rs.58,100 per month
  • வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
  • தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
  • விண்ணப்ப கடைசி நாள்: 05-05-2025
  • கல்வித் தகுதி: 7 ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பள விவரம்:

பதவிசம்பள விகிதம்
SweeperRs.15,700 to Rs.58,100 per month
GardenerRs.15,700 to Rs.58,100 per month
WatermanRs.15,700 to Rs.58,100 per month
Sanitary WorkerRs.15,700 to Rs.58,100 per month
WatchmanRs.15,700 to Rs.58,100 per month

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]

ஆன்லைனில் விண்ணப்பிக்க: [இணைப்பு]

Leave a Reply