Fri. Oct 17th, 2025

NCRTC ஆணையத்தில் ரூ.75,850/- சம்பளத்தில் வேலை – 72 காலிப்பணியிடங்கள்

NCRTC ஆணையத்தில் ரூ.75,850/- சம்பளத்தில் வேலை – 72 காலிப்பணியிடங்கள்

Junior Engineer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 72 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCRTC காலிப்பணியிடங்கள்:

Junior Engineer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 72 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Engineer (Electrical/Electronics/Mechanical/Civil) – 36 பணியிடங்கள்
  • Programming Associate – 4 பணியிடங்கள்
  • Assistant(HR Corporate Hospitality) – 4 பணியிடங்கள்
  • Junior Maintainer(Electrical/Mechanical) – 28 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma / ITI / Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NCRTC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,250/- முதல் ரூ.75,850/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

NCRTC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *