You are currently viewing Anganwadi Jobs: தமிழக அங்கன்வாடியில் வேலை  – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Anganwadi Jobs: தமிழக அங்கன்வாடியில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Anganwadi jobs: தமிழக அங்கன்வாடியில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (TN ICDS ) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Worker, Helper பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICDS TN காலிப்பணியிடங்கள்:

Worker, Helper பணிக்கென காலியாக உள்ள 7,783 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

  • Anganwadi Worker – 3886 பணியிடங்கள்
  • Mini Anganwadi Worker – 305 பணியிடங்கள்
  • Anganwadi Helper – 3592 பணியிடங்கள்
TN Anganwadi கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICDS TN வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TN Anganwadi ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Anganwadi Worker – Level 4: ரூ.7700/- முதல் ரூ.24,200/-
  • Mini Anganwadi Worker – Level 3: ரூ.500/- முதல் ரூ.18,000/-
  • Anganwadi Helper – Level 2: ரூ.4,100/- முதல் ரூ.12,500/-
ICDS TN தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN Anganwadi விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Anganwadi workers Application form

Anganwadi Mini workers Application form

Anganwadi Helpers Application form

Leave a Reply