NHM Virudhunagar வேலைவாய்ப்பு 2025 | ஹோமியோபதி டாக்டர், மல்டிபர்பஸ் வொர்க்கர் வேலை
தேசிய சுகாதார இயக்கம் விருதுநகர் (NHM Virudhunagar) 2025-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 12 ஹோமியோபதி டாக்டர், மல்டிபர்பஸ் வொர்க்கர் மற்றும் பிற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிப்ளமோ, 8ஆம் வகுப்பு மற்றும் BHMS தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் 29-10-2025 முதல் 14-11-2025 வரை virudhunagar.nic.in இணையதளத்தில் கிடைக்கும்.
பணியிட விவரங்கள்
| பணியின் பெயர் | காலியிடங்கள் | மாத சம்பளம் | 
|---|---|---|
| AYUSH மருத்துவ ஆலோசகர் | 03 | ₹40,000 | 
| ஹோமியோபதி டாக்டர் | 01 | ₹34,000 | 
| மல்டிபர்பஸ் வொர்க்கர் | 04 | ₹10,000 | 
| ட்ரீட்மென்ட் அசிஸ்டென்ட் | 04 | ₹15,000 | 
கல்வித் தகுதி
- AYUSH Medical Consultant: BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) பதிவுடன் இருக்க வேண்டும்.
- Homeopathic Doctor: BHMS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- Multipurpose Worker: 8ஆம் வகுப்பு தேர்ச்சி.
- Treatment Assistant: தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட Nursing Therapist டிப்ளமோ சான்றிதழ்.
வயது வரம்பு
அதிகபட்ச வயது வரம்பு: 59 வயது.
அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்
₹10,000 முதல் ₹40,000 வரை.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செயல்முறை
- விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது தேவையான சான்றிதழ்களுடன் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பத்தை 14-11-2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான virudhunagar.nic.in பார்க்கவும்.

