NTA 2024 – 2025 தேர்வு அட்டவணை
UPSC, SSC போன்ற தேர்வாணையம் ஆனது அந்த வருடத்தில் நடத்த உள்ள தேர்வுகளுக்கான அட்டவணையை முன்னதாக வருடாந்திர தேர்வு அட்டவணை மூலம் வெளியிடும். அதே போல் தேசிய சோதனை முகமையும் (NTA) 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் படி, JEE (Main) 2024 Session 1 தேர்வானது ஜனவரி 24 மற்றும் பிப்ரவரி 1, 2024 க்கு இடையில் நடத்த உள்ளது. JEE (Main) – 2024 Session 2 தேர்வானது ஏப்ரல் 1 மற்றும் 15, 2024 க்கு இடையில் நடைபெற உள்ளது.
NTA 2024 – 2025 தேர்வு அட்டவணை
NEET (UG) தேர்வானது Pen மற்றும் Paper/OMR முறைப்படி, மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. CUET – UG 2024 தேர்வானது CBT முறைப்படி, 15 மே, 2024 மற்றும் 31 மே, 2024 க்கு இடையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Test) -PG ஆனது 11 மார்ச் மற்றும் 28 மார்ச், 2024 வரை நடைபெற உள்ளது. UGC-NET Session – I ஜூன் மாதம் 10 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
NTA 2024 – 2025 தேர்வு அட்டவணை