October bank holiday: 15 நாட்கள் விடுமுறை
October bank holiday:
வங்கி வேலை நாட்கள், விடுமுறை தினங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி மூலமே நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் அக்டோபர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
October bank holiday:
இதனை பொறுத்து வங்கி வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
October bank holiday:
இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலின்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு மேல் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
October bank holiday: அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்:
அக்டோபர் 2 – திங்கட்கிழமை, மகாத்மா காந்தி ஜெயந்தி
அக்டோபர் 12 -ஞாயிறு- நரக சதுர்த்தசி
அக்டோபர் 14 – 2வது சனிக்கிழமை, மஹாலயா ( கர்நாடகா, ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில்)
அக்டோபர் 15 -ஞாயிறு- கதஸ்தாபனா ( மகாராஜா அக்ரசென் ஜெயந்தி (பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்)
அக்டோபர் 18 -புதன்- கதி பிஹு (அஸ்ஸாம்)
அக்டோபர் 19-செவ்வாய் – சம்வத்சரி திருவிழா (குஜராத்)
அக்டோபர் 21 -சனிக்கிழமை- துர்கா பூஜை (மகா சப்தமி)
அக்டோபர் 22 – ஞாயிறு- மகா அஷ்டமி
அக்டோபர் 23-திங்கட்கிழமை- மகா நவமி / ஆயுத பூஜை
அக்டோபர் 24 -செவ்வாய் – தசரா/ விஜயதசமி / துர்கா பூஜை
அக்டோபர் 25-புதன் கிழமை, துர்கா பூஜை
அக்டோபர் 26 -வியாழக்கிழமை துர்கா பூஜை
அக்டோபர் 27-வெள்ளிக்கிழமை, துர்கா பூஜை
அக்டோபர் 28- 4வது சனிக்கிழமை, லட்சுமி பூஜை, பர்கத் திவாஸ்
அக்டோபர் 31 -செவ்வாய், சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்
அதே போல் வங்கி விடுமுறை நாட்களிலும் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் வங்கிப் பணிகளை முடித்துக் கொள்ளலாம். UPI, மொபைல் பேங்கிங் அல்லது இன்டர்நெட் பேங்கிங்களுக்கு இந்த விடுமுறை நாட்கள் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Bank Holiday:
In 1871, he drafted the Bank Holiday Bill. When it became law, he created the first official bank holidays. Initially, it was just banks and financial buildings that would close, which is where the name comes from. But as time went on, businesses, shops, schools and the government all joined in.
Bank Holiday means?
A bank holiday is a business day during which financial institutions are closed. Bank holidays are most relevant for physical branch locations because many online banking services continue to operate.
What is another name for bank holiday?
On this page you’ll find 3 synonyms, antonyms, and words related to bank holiday, such as: government holiday, and national holiday.
Who gets a Bank Holiday?
If you work part-time. If your work shuts on bank holidays and you normally work on those days, you’ll have to take them as paid holiday. Because you work part-time, you’ll be entitled to fewer statutory holiday days each year than if you were full-time.
How many working days in a year?
As a rule, a common year consists of 52 weeks and 260 work days. A leap year may contain an extra work day, so there will be 261 work days. While counting working days, it’s also important to remember that there are a number of federal holidays that can be paid days off.
Definition of a Holiday?
A day for celebration when many people are allowed to stay away from work or school: a national holiday.
Does holiday mean vacation?
Vacation and holiday are two words that are widely used interchangeably to denote time away from work or education. A vacation is a period of time spent away from work for rest, relaxation, or travel, while a holiday is a specific day or period of time designated as a public or religious celebration.
Where is vacation called holiday?
In the US and most of Canada the term ‘vacation’ means taking earned time off from work to take a trip. In the UK, Australia, and most other English-speaking countries, people say ‘holiday’ to describe a going away from home for a period of leisure.
What is the difference between trip and holiday?
According to Wikipedia, a vacation, or holiday, is a leave of absence from a regular occupation, or a specific trip, usually for the purpose of recreation or tourism. Travel, to me, is more about discovering different cultures and expanding your horizon. Traveling is harder work than going on a vacation.