Today’s Petrol Rate & Diesel Rate Updates இன்றைய பெட்ரோல் விலை, டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் – 13.08.2025
கடந்த வாரத்தில் பெட்ரோல் விலை அதிகரித்தும், குறைந்தும் மாறி மாறி விற்பனையானது. இதனையடுத்து நேற்றைய தினம் லிட்டருக்கு ரூ. 23 காசுகள் வரை பெட்ரோல் விலை குறைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது முழுமையாக பார்க்கலாம்.
நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் வரை அதிகரித்து ரூ. 101.03 என்ற அளவில் விற்பனையானது. இதனையடுத்து நேற்றைய தினம் விலை குறைந்து வழக்கமான விலைக்கு திரும்பியது. இனி இன்றைய நாளுக்கான (மே 13, 2025) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பெட்ரோல் விலை இன்று !
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100.80 என்ற அளவில் இன்றைய தினம் விற்பனையாக துவங்கியுள்ளது. நேற்றைய தினம் லிட்டருக்கு 23 காசுகள் குறைந்த நிலையில், இன்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லை.