Mon. Oct 13th, 2025

லாபம் தரும் கீரை சாகுபடி 🌱 | நேரடி செயல்விளக்கப் பயிற்சி – சென்னைக்கு அருகே! / Profitable Spinach Cultivation 🌱 | Live Demonstration Training – Near Chennai!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காளான் & முருங்கை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி / Mushroom & Drumstick Product Preparation Training at Coimbatore Agricultural University
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காளான் & முருங்கை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி / Mushroom & Drumstick Product Preparation Training at Coimbatore Agricultural University

🌱 லாபம் தரும் கீரை சாகுபடி – நேரடி செயல்விளக்கப் பயிற்சி

விவசாயத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிர்களில் கீரை முக்கியமானது. இதற்கான முழுமையான நேரடி செயல்விளக்கப் பயிற்சி சென்னைக்கு அருகே நடைபெற உள்ளது.


📌 பயிற்சியில் உள்ளடங்கும் தலைப்புகள்

  • கீரை ரகங்களும் அவற்றின் சிறப்புகளும்
  • பாதி மற்றும் மேட்டுப்பாத்தியில் கீரை விதைப்பதற்கான முறைகள்
  • வீட்டு தோட்டத்தில் கீரை சாகுபடி & பராமரிப்பு
  • பாசனம், இடுபொருள், பூச்சி மற்றும் நோய்தாக்குதல் மேலாண்மை
  • கீரை அறுவடை செய்யும் நுட்பங்கள் & விற்பனை வாய்ப்புகள்
  • கீரை சூப் மற்றும் மதிப்புக்கூட்டுதல் பற்றிய வழிகாட்டுதல்

📍 நிகழ்வு விவரங்கள்

  • நாள்: 12.10.2025 (ஞாயிறு)
  • நேரம்: காலை 9.30 – மாலை 4.00
  • இடம்: விருக்ஷம் ஆர்கானிக் பார்ம், புஷ்பகிரி, தாம்பரம் – ஸ்ரீ பெரும்பதூர் சாலை (தாம்பரத்திலிருந்து முடிச்சூர் வழியாக 10 கி.மி)
  • பயிற்சி கட்டணம்: ₹600 (✉️ முன்பதிவு அவசியம்)

🎯 யார் பங்கேற்கலாம்?

  • விவசாயிகள்
  • ஆர்கானிக் விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள்
  • வீட்டு தோட்டத்தில் கீரை வளர்க்க விரும்புவோர்
  • வருமானம் ஈட்ட விரும்பும் இளைஞர்கள்

முழு விபரங்களுக்கு: Click Here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *