SBI வங்கியில் Trade Finance Officer வேலை – 150 பணியிடங்கள்
நிறுவனம் | SBI |
பணியின் பெயர் | Specialist Cadre Officer (Trade Finance Officer) |
பணியிடங்கள் | 150 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.06.2024 |
SBI காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Specialist Cadre Officer (Trade Finance Officer) பணிக்கென 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SCO கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
I வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 என்றும் அதிகபட்ச வயதானது 32 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SCO ஊதிய விவரம்:
பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48170/- முதல் ரூ.69810/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI விண்ணப்ப கட்டணம்:
- General/ OBC/ EWS – ரூ.750/-
- SC/ ST/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
SCO தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.