Sat. Jul 26th, 2025

IBPS பணிக்கான Score card வெளியீடு

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது Clerk (Office Assistant) பணிக்கான Scorecard தற்போது வெளியிட்டு உள்ளது.

Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது Clerk (Office Assistant) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 5564 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கென ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் முதல் கட்ட எழுத்து தேர்வானது ஆகஸ்ட் 12, 13 மற்றும் 19ம் தேதிகளில் நடத்தப்பட்டது.

இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகளானது 01.09.2023ம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து Clerk (Office Assistant) தேர்வுக்கான Scorecard ஆனது Institute of Banking Personnel Selection-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அது போலவே, இன்று Score card வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அதனை பெற்றுக் கொள்ளலாம்.

Download Score Card  

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *