SEBI அதிகாரி வேலைவாய்ப்பு 2025 – 110 Officer Grade A (Assistant Manager) பணியிடங்கள்
இந்திய பங்குச் சந்தை வாரியம் (Securities and Exchange Board of India – SEBI) சார்பில் Officer Grade A (Assistant Manager) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 110 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sebi.gov.in மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30 நவம்பர் 2025 ஆகும்.
பணியிட விவரங்கள்
| பதவி பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| Officer Grade A (Assistant Manager) | 110 |
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:
- General Stream: Bachelor’s Degree in any discipline.
- Legal Stream: Bachelor’s Degree in Law (LLB).
- Information Technology: B.Tech / M.Tech / MCA.
- Research: Master’s Degree in Economics / Commerce / Statistics / Finance.
- Official Language: Master’s Degree in Hindi / English / Sanskrit with English or Hindi as a compulsory subject.
வயது வரம்பு
- குறைந்தபட்சம்: 18 வயது
- அதிகபட்சம்: 30 வயது
சம்பளம்
இந்த பணிக்கான ஊதியம் ₹44,500 – ₹89,150 வரை (Level – 10) வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
- பொது / OBC / EWS விண்ணப்பதாரர்கள்: ₹1000/-
- SC / ST / PwBD விண்ணப்பதாரர்கள்: ₹100/-
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்:
- Phase I Online Exam
- Phase II Online Exam
- Interview
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் SEBI அதிகாரப்பூர்வ இணையதளமான www.sebi.gov.in மூலம் ஆன்லைன் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 30 நவம்பர் 2025

