JIPMER ஆணையத்தில் Senior Resident வேலை – 102 vacancies
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடங்கள் | 102 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.06.2024 |
தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS / DNB தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
JIPMER வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Resident ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.67,700/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்:
- General(UR)/ EWS, OBC – ரூ.1500/-
- SC/ST – ரூ.1200/-
- PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Senior Resident தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test (07.07.2024) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.06.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.