Tue. Oct 28th, 2025

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவில் வேலைவாய்ப்பு 2025 – ஜூனியர் அசிஸ்டன்ட், துப்புரவுப் பணியாளர், வாஷர்மேன் பணியிடங்கள் / Srirangam Arulmigu Ranganathaswamy Temple Employment 2025

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவிலில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசிஸ்டன்ட், வாஷர்மேன், துப்புரவுப் பணியாளர், யானைப் பாதுகாவலர், குர்க்கா போன்ற பணியிடங்களுக்கு மொத்தம் 31 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் (தபால் வழி) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2025 ஆகும்.

காலியிட விவரம்

பதவி பெயர்காலியிடங்கள்
ஜூனியர் அசிஸ்டன்ட்10
குர்க்கா2
திருவளகு4
கால்நடை பராமரிப்பாளர்2
பெரிய சன்னதி உடல்1
பெரிய சன்னதி வீரவண்டி1
பெரிய சன்னதி சேமக்கலம்1
தாயார் சன்னதி வீரவண்டி1
யானை பாதுகாவலர்2
வாஷர்மேன்1
துப்புரவுப் பணியாளர்6
மொத்தம்31

கல்வித் தகுதி

  • ஜூனியர் அசிஸ்டன்ட்: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • மற்ற பணியிடங்கள் (துப்புரவுப் பணியாளர், வாஷர்மேன், யானைப் பாதுகாவலர், முதலியவை): தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • யானைப் பாதுகாவலர் பணிக்கு யானையை கையாளும் திறமை அவசியம்.

வயது வரம்பு

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

சம்பள விவரம்

  • ஜூனியர் அசிஸ்டன்ட் – ₹18,500 – ₹58,600
  • குர்க்கா, திருவளகு, கால்நடை பராமரிப்பாளர் – ₹15,900 – ₹50,400
  • துப்புரவுப் பணியாளர் – ₹10,000 – ₹31,500
  • வாஷர்மேன், யானை பாதுகாவலர் – ₹11,600 – ₹36,800

விண்ணப்பக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை

  • நேர்முகத் தேர்வு (Interview).

விண்ணப்பிக்கும் முறை

  1. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  2. அனைத்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நிரப்பவும்.
  3. கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.

முகவரி:
Executive Officer,
Sri Ranganathaswamy Temple,
Srirangam,
Tiruchirappalli – 620006.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *