Sun. Jul 27th, 2025

SSC CGL – விடைத்தாள் வெளியீடு

SSC CGL – விடைத்தாள் வெளியீடு

Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது மத்திய அரசில் பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. இந்நிலையில் SSC ஆணையம் ஆனது Combined Graduate Level Examination(Tier 1) பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வானது நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 09.09.2024 முதல் 26.09.2024 வரை தேர்வுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் SSC ஆணையம் அதன் அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் Combined Graduate Level Examination(Tier 1) தேர்வுக்கான விடைத்தாள் (Answer Key) வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Answer Key பெற்றுக்கொள்ள முடியும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடம்.

Official Notice PDF

Download Answer Key

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *