SSC Stenographer Grade C & D 2025 – ஹால் டிக்கெட் & தேர்வு தேதி அறிவிப்பு வெளியீடு / SSC Stenographer Grade C & D 2025 – Hall Ticket & Exam Date Notification Released
பணியாளர் தேர்வு ஆணையமான SSC, ஸ்டெனோகிராஃபர் Grade “C” மற்றும் “D” பணிக்கான தேர்வு தேதி மற்றும் நகர அறிவிப்பை 31.07.2025 அன்று வெளியிட்டது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்விற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் முன்பாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
தேர்வு தேதிகள்: ஆகஸ்ட் 6, 7 மற்றும் 8, 2025
நிறுவனம்: SSC (Staff Selection Commission)
பணியின் பெயர்: Stenographer Grade “C” மற்றும் “D”
மொத்த காலியிடங்கள்: 261
தேர்வு முறை:
- கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
- திறன் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in
ஹால் டிக்கெட் எப்போது, எங்கே, எப்படி?
- ஹால் டிக்கெட் தேர்வு தேதிக்கு 2–3 நாட்களுக்கு முன்பு https://ssc.gov.in – இல் “அட்மிட் கார்டு” பிரிவில் வெளியிடப்படும்.
- தேர்வு தேதி மற்றும் நகரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- உங்கள் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி உள்நுழைந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை:
- SSC அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ssc.gov.in – க்கு செல்லவும்.
- “Stenographer Grade C & D Admit Card” என்பதனை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பதிவு எண்/பிற விவரங்களை உள்ளிடவும்.
- “Submit” அழுத்தவும்.
- உங்கள் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
- அதை பதிவிறக்கம் செய்து அச்செடுத்து வைக்கவும்.
- தேர்வு நாளன்று ஹால் டிக்கெட்டை கொண்டு செல்ல தவறாதீர்கள்.
- தேர்வு தேதி & நகரம் அறிவிப்பு (Login Link): https://ssc.gov.in
- அறிவிப்பு PDF: [Download Here]
- ஆன்லைன் விண்ணப்பப் படிவம்: [Application Link]