Mon. Jan 12th, 2026

தமிழக 12ம் வகுப்பு துணைத்தேர்வு 2024 – அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மே 6ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று கூடுதலாக காணப்பட்டது. ஆனாலும், அநேக மாணவர்கள் தேர்வில் தோல்வியை தழுவி இருந்தனர்.

அதனால், அவர்களுக்கான துணைத்தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்றும், அம்மாணவர்களுக்கு வகுப்புகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது ஜூன் 24ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதற்கான விரிவான கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அதனை கீழே உள்ள லிங்க் மூலம் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.

TN 12th Supplementary Time Table 2024

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *