திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025 – 4 Gender Specialist & IT Assistant பணியிடங்கள் / Tiruppur District Women Empowerment Center Employment 2025 – 4 Gender Specialist & IT Assistant Posts
திருப்பூர் மாவட்ட மகளிர் அதிகாரமளிப்பு மையம் வேலைவாய்ப்பு 2025-க்கு கீழ்காணும் Gender Specialist, IT Assistant போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 4 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 05.08.2025 முதல் 11.08.2025 வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் & காலியிடங்கள்:
- Gender Specialist – 2 பதவிகள்
- IT Assistant – 2 பதவிகள்
கல்வித் தகுதி:
- Gender Specialist: MA/MSW அல்லது Social Work-இல் முதுகலைப் பட்டம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம்.
- IT Assistant: Any Degree மற்றும் Computer/IT துறையில் 3 ஆண்டுகள் அனுபவம்.
சம்பளம்:
- Gender Specialist – ₹21,000
- IT Assistant – ₹20,000
வயது வரம்பு: 35 வயது வரை
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்ப தொடக்க தேதி: 05.08.2025
கடைசி தேதி: 11.08.2025
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]