Wed. Nov 19th, 2025

📢 TN TET Paper 1 Answer Key 2025 (15/11/2025 Exam) – Full Solved Key 🔍📄

📢 TN TET Paper 1 Answer Key 2025 (15/11/2025 Exam) – Full Solved Key 🔍📄
📢 TN TET Paper 1 Answer Key 2025 (15/11/2025 Exam) – Full Solved Key 🔍📄

⭐ TN TET PAPER 1 – ANSWER KEY 2025 (15/11/2025 Exam)

15 நவம்பர் 2025 நடைபெற்ற TNTET Paper 1 முடிந்தவுடன், தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் அதிகமாக தேடியது Answer Key தான். TRB நடத்தும் TN-TET தேர்வு, இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய ஆசிரியர் தகுதி தேர்வுகளில் ஒன்று என்பதால், ஒவ்வொரு கேள்வியும், ஒவ்வொரு பதிலும் மிக முக்கியமானவை.

இந்த பதிவில், அதிகாரப்பூர்வ Answer Key எப்போது வரும்?Unofficial Key எங்கே கிடைக்கும்?Score எப்படி கணக்கிடுவது? என்பதற்கான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

🎯 👉 Answer Key Status:

  • Unofficial Answer Key: Coaching centres மூலம் வெளியிடப்பட்டது
  • Official Answer Key: TRB அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்
  • Release Mode: Online – TRB Official Website
  • Challenge/Objection: Answer key வெளியான பிறகு 3–5 நாட்களுக்கு window வரும்

📘 TN TET 2025 – Overview

  • Exam Name: Tamil Nadu Teacher Eligibility Test (TNTET)
  • Paper: Paper 1 (Classes 1–5)
  • Exam Date: 15.11.2025
  • Total Questions: 150
  • Total Marks: 150
  • Question Type: Objective MCQ
  • Marking: 1 mark / question (No negative marking)

🔍 TN TET Paper 1 Unofficial Answer Key PDF (Download)

கீழே உள்ள coaching centre-களின் unofficial answer key PDF link-கள் தேர்வு முடிந்த சில மணி நேரங்கள் கழித்து வெளியிடப்பட்டவை.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *