Sat. Jul 12th, 2025

TN TRB PG Assistant வேலைவாய்ப்பு 2025 – 1996 காலியிடங்கள் / TN TRB PG Assistant Employment 2025 – 1996 Vacancies

TN TRB PG Assistant வேலைவாய்ப்பு 2025 – 1996 காலியிடங்கள் / TN TRB PG Assistant Employment 2025 – 1996 Vacancies

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN TRB) 1996 முதுகலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 மொத்த காலியிடங்கள்: 1996
 பதவிகள்: PG Assistant / Director / Computer Instructor
சம்பள விவரம்: ₹36,900 – ₹1,16,600 (Pay Level 18)
வயது வரம்பு:

  • பொதுப்பிரிவு: 53 வயது
  • SC/ST/BC/MBC/விதவைகள்: 58 வயது
     விண்ணப்பக் கட்டணம்:
  • SC/SCA/ST/PWD – ₹300
  • மற்றவர்கள் – ₹600

 தேர்வு முறை:

  1. கட்டாய தமிழ் மொழித் தேர்வு
  2. எழுத்துத் தேர்வு (OMR)
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்கம்: 10-07-2025
  • கடைசி நாள்: 12-08-2025

 விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


 பதிவிறக்க இணைப்புகள்:

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *