TNJFU வேலைவாய்ப்பு 2025 – System Programmer பணியிடங்கள்
தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University – TNJFU) System Programmer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. M.E/M.Tech, MCA தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு 31-10-2025 அன்று தொடங்கி, 10-11-2025 அன்று முடிவடைகிறது. ஆர்வமுள்ளவர்கள் தங்களின் கல்வித்தகுதி மற்றும் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்
| பதவி பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| System Programmer | குறிப்பிடப்படவில்லை |
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் M.E/M.Tech (Computer Science / Information Technology) அல்லது MCA தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்
மாதம் ரூ. 30,000/- வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு முறை
- நேர்முகத் தேர்வு (Interview)
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் CV மற்றும் தேவையான ஆவணங்களுடன் deancofe@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10-11-2025க்குள் அனுப்ப வேண்டும்.

