TNPSC Group 2 & 2A வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 – மொத்தம் 645 காலியிடங்கள் / TNPSC Group 2 & 2A Employment Notification 2025 – Total 645 Vacancies
| விவரம் | தகவல் |
|---|---|
| அறிவிப்பு தேதி | 15.07.2025 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 13.08.2025 (இரவு 11:59 வரை) |
| விண்ணப்ப திருத்த காலம் | 18.08.2025 முதல் 20.08.2025 வரை |
| முதல்நிலைத் தேர்வு தேதி | 28.09.2025 காலை 9:30 முதல் 12:30 வரை |
| விண்ணப்பிக்கும் முறை | இணையம் வாயிலாக மட்டும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnpsc.gov.in |
பணியிட விவரங்கள்:
- Group 2 பணிகள் (Non-Interview):
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், தனிப்பிரிவு உதவியாளர், TNPSC அலுவலர், வனத்துறையின் வனவர் போன்ற 50+ காலியிடங்கள் - Group 2A பணிகள் (Interview Posts):
முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை அலுவலர், மேற்பார்வையாளர், செயலாளர் அலுவலர், TNPSC, வருவாய் நிர்வாகம், வணிக வரிகள், கல்வி, மருத்துவம், உணவுப் பொருள் வழங்கல், குழந்தைகள் நலத்துறை என பல துறைகளில் மொத்தம் 595 காலியிடங்கள்
தகுதி விவரங்கள்:
- கல்வித் தகுதி: UG / PG பட்டம் பெற்றிருப்பது வேண்டும்
- வயது வரம்பு:
- OC – 32 வயதுக்குள்
- BC/MBC/SC/ST/Ex-Servicemen/Widows – 37 அல்லது 50 வரை (பதவியின் அடிப்படையில் மாறுபடும்)
சம்பள விவரம்:
- பதவிக்கேற்ப சம்பளம் ₹19,500 முதல் ₹1,17,600 வரை வழங்கப்படும்
தேர்வு முறைகள்:
- முதன்மை தேர்வு + சான்றிதழ் சரிபார்ப்பு (Group 2)
- ஒரே எழுத்துத் தேர்வு (Group 2A)
- வனத்துறைக்கு உடற்தகுதி சோதனை உண்டு
எப்படி விண்ணப்பிப்பது?
- TNPSC OTR (One Time Registration) செய்திருப்பது அவசியம் – tnpscexams.in
- அங்கு உங்களது Username, Password மூலம் Login செய்து விண்ணப்பிக்கலாம்.
- பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச்சான்றுகள் தயார் வைத்திருக்கவும்

