Sat. Jul 26th, 2025

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

நிறுவனம்: TNPSC

TNPSC பணியின் பெயர்: Research Assistant, Manager (Veterinary)

TNPSC மொத்த பணியிடங்கள்: 38

TNPSC காலிப்பணியிடங்கள் விவரம்:

Research Assistant – 14

Manager (Veterinary) – 24

TNPSC தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.V.Sc., (Micro-biology/ Pathology/ Parasitology / Dairy Micro-biology / Animal Biotechnology) முடித்தவர்கள் Research Assistant பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Manager (Veterinary) பதவிக்கு Degree in veterinary Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984 (மத்திய சட்டம் 52, 1984) கீழ் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில கால்நடை மருத்துவ கவுன்சிலில் கால்நடை மருத்துவராக பதிவு செய்திருக்க வேண்டும்.

TNPSC வயது வரம்பு:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01.07.2023 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு செயல்முறை:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT), Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC விண்ணப்பிக்க கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

TNPSC விண்ணப்பிக்கும் முறை:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (19.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.10.2023

TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *