TNTPO ஆட்சேர்ப்பு 2025 | பல்வேறு மேற்பார்வையாளர் பணியிடங்கள்
தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் (Tamilnadu Trade Promotion Organisation – TNTPO) நிறுவனம், சென்னை பகுதியில் மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டம், பி.இ/பி.டெக், எம்.பி.ஏ போன்ற தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மின்னஞ்சல் (E-Mail) மூலம் மட்டுமே ஏற்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31 அக்டோபர் 2025 ஆகும்.
பணியிட விவரம்
| பதவி பெயர் | பணியிடங்கள் |
|---|---|
| Hall Supervisor | பல்வேறு |
| Marketing Supervisor | பல்வேறு |
| Admin Supervisor | பல்வேறு |
| MEP Maintenance Supervisor | பல்வேறு |
| Accounts Supervisor | பல்வேறு |
கல்வித் தகுதி
- Hall Supervisor: Degree / B.E / B.Tech (Civil / Mechanical Engineering)
- Marketing Supervisor: MBA
- Admin Supervisor: Degree
- MEP Maintenance Supervisor: Degree / B.E / B.Tech (Electrical / Mechanical Engineering)
- Accounts Supervisor: Post Graduate Degree / M.Com / MBA
வயது வரம்பு
- அதிகபட்சம்: 40 வயது
சம்பளம்
| பதவி பெயர் | மாத சம்பளம் |
|---|---|
| Hall Supervisor | ₹55,000/- |
| Marketing Supervisor | ₹60,000/- |
| Admin Supervisor | ₹65,000/- |
| MEP Maintenance Supervisor | ₹55,000/- |
| Accounts Supervisor | ₹60,000/- |
விண்ணப்பக் கட்டணம்
- எந்தவித கட்டணமும் இல்லை.
தேர்வு நடைமுறை
- நேர்காணல் (Interview) மூலமாகவே தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை மற்றும் தேவையான ஆவணங்களை careers@chennaitradecentre.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31-10-2025க்குள் அனுப்ப வேண்டும்.

