Sun. Aug 31st, 2025

மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.14,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி

மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.14,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், தகுதியான ஐடிஐ-பிரிவுகளில் (மோட்டார் வாகனம் மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், ஆட்டோ எலக்ட்ரீஷியன், பிட்டர், டர்னர், பெயின்டர், வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித் தொகையுடன் ஐடிஐ-தொழில் பழகுநர் பயிற்சி பெற, விண்ணப்பிக்கலாம்.

வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறுகிறது. இதில் பயன்பெறலாம், என எம்டிசி தெரிவித்துள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *