Fri. Aug 29th, 2025

இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியில் வேலை / Job at Small Industries Development Bank of India

இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியில் வேலை / Job at Small Industries Development Bank of India

இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 76 கிரேடு ‘ஏ’ மற்றும் ‘பி’ அதிகாரி பணி

இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள 76 கிரேடு ‘ஏ’ மற்றும் ‘பி’ அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுபற்றிய விபரம் வருமாறு:

அறிவிப்பு எண்.: 03/Grade ‘A’ and ‘B’/2025-26

பணி: Assistant Manager Grade ‘A’ (General Stream)

காலியிடங்கள்: 50

வயது வரம்பு : 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.44,500 – 89,150

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிறிருக்க வேண்டும்.

பணி: Manager Grade ‘B’ (General and Specialist Stream)

i.General

காலியிடங்கள்: 11

தகுதி : ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண் டும்.

ii. Legal

காலியிடங்கள்: 8

தகுதி : சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

iii. Information Technology

காலியிடங்கள்: 7

தகுதி : தகவல் தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியில் வேலை / Job at Small Industries Development Bank of India

வயதுவரம்பு : 25 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.55,200 -99,750

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும்,ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.175.இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sidbi.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *