Thu. Jul 10th, 2025

பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 – 8ஆம் வகுப்பு தகுதியுடன் Office Assistant பணி

பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 – 8ஆம் வகுப்பு தகுதியுடன் Office Assistant பணி

பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் Office Assistant பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்களுக்கு ரூ.20,001 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

பணியிட விவரம்:

பதவிகாலியிடம்சம்பளம்
Office Assistant1₹20,001 / மாதம் (அரசு விதிப்படி)

தகுதி:

  • 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்ப தொடங்கும் தேதி: 19-06-2025
  • விண்ணப்ப கடைசி தேதி: 11-07-2025
  • விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

வயது வரம்பு:

  • அதிகபட்சம் 32 வயது

தேர்வு முறை:

  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை:

  1. கீழுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  2. தேவையான அனைத்து சான்றிதழ்கள் நகலுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்:

முகவரி:
Head,
District Consumer Disputes Redressal Commission,
2nd Street Ganapathi Nagar,
Elambalur Road,
Perambalur-621212.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *