You are currently viewing BEL நிறுவனத்தில் 229 பணியிடங்கள்

BEL நிறுவனத்தில் 229 பணியிடங்கள்

BEL நிறுவனத்தில் 229 பணியிடங்கள்

Fixed Tenure Engineer பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்து BHARAT ELECTRONICS LIMITED(BEL) ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணியில் சேருவதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு  குறித்த முழு விவரங்களை விரிவாக  கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

 BEL காலிப்பணியிடங்கள்:

BEL நிறுவனத்தில் உள்ள   Fixed Tenure Engineer பணிகளுக்கான 229 காலியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத ஊதியமாக ரூ. 40,000-ரூ.1,40,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்  Aptitude மற்றும் Computer Based Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்  BEL இணையதளமான https://bel-india.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

Leave a Reply