Sun. Aug 31st, 2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது TNPSC குரூப் 1 தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது TNPSC குரூப் 1 தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் Group 1 தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இத்தேர்வின் மூலம் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வானது ஜூலை 13ம் தேதி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் 1.59 லட்சம் பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் TNPSC ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவை பெற்றுக்கொள்ள முடியும். முதன்மை தேர்வானது டிசம்பர் 10 முதல் 13 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு தேர்வர்கள் செப்டம்பர் 6 முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Result Here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *