You are currently viewing இன்று (03.09.2023) மின்தடை ஏற்படும் இடங்களில் விபரங்கள்

இன்று (03.09.2023) மின்தடை ஏற்படும் இடங்களில் விபரங்கள்

இன்று (03.09.2023) மின்தடை ஏற்படும் இடங்களில் விபரங்கள்

மதுரை:

பி.பிக்குளம், உழவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஹோட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ நிறுத்தம்) , புதூர் வண்டிபதி,திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொறியாளர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், E.B காலனி, அஞ்சல்நகர், கலைநாகை.

திருச்சி:

முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி.

மேல்வெங்கடபுரம்:

கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

அயப்பாக்கம்:

அயப்பாக்கம் TNHB கட்டம் I முதல் III, ICF காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, TNHB 2394 குடியிருப்புகள், மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், அக்ரஹாரம், சென்னை புதிய நகரம், KSR நகர், ஈடன் அவென்யூ

கிழவங்கட்டூர்:

கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர்.

எம்ஜிசி பாளையம்:

எம்ஜிசி பாளையம், பொன்கவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மாணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.

Leave a Reply