Sun. Jul 27th, 2025

Vinayagar Chathurthi: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் சேவை – தெற்கு ரயில்வே

Vinayagar Chathurthi: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் சேவை – தெற்கு ரயில்வே

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட்டத்தை தொடர்ந்து விநாயகர் சிலை விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பயணிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

Vinayagar Chathurthi: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் சேவை – தெற்கு ரயில்வே

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்.6ம் தேதி மாலை 3.45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு கோவை சென்றடையும் என்றும் மறுமார்க்கத்தில் செப்.8ம் தேதி இரவு 11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7.35 மணிக்கு சென்னை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *