You are currently viewing TNPSC குரூப் 4 – கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்ப்பு

TNPSC குரூப் 4 – கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்ப்பு

TNPSC குரூப் 4 – கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்ப்பு

TNPSC குரூப் 4 – கூடுதலாக 480 காலியிடங்கள் சேர்ப்பு

நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்ப்பு என TNPSC அறிவிப்பு.

ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9 தேதி நடைபெற்றது .

புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6224 லிருந்து 6704 ஆக உயர்கிறது. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என TNPSC அறிவிப்பு.

Leave a Reply