Sun. Dec 21st, 2025

மாணவர்களே, CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகங்கள் இலவசம் / CBSE, textbooks are free
சி.பி.எஸ்.இ., பாடப்புத்தகங்கள் இலவசம் / CBSE, textbooks are free

மாணவர்களே, CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் 
 கல்வி
 திறனை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும்  பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள், தேர்வுகளில்  பெறுகின்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தான், அடுத்த கட்ட கல்விசார்ந்த நடவடிக்கைகளை நிர்ணயிக்க முடிகிறது. அந்த வகையில், தற்போது CBSE 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு 2025, பிப்ரவரி 15ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *