Wed. Jul 9th, 2025

போட்டோ, வீடியோ கிராபி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் – Apply for photography and videography training

போட்டோ, வீடியோ கிராபி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் – Apply for photography and videography training

தேனி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் போட்டோகிராபி,  வீடியோ கிராபி பயிற்சி டிசம்பர் 2ல் துவங்கி 2025 ஜனவரி 7 வரை நடக்க உள்ளது.18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

உணவு இலவசம். காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனை அளிக்கப்படும். விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் டிச.2க்கு முன்பாக நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 95003 14193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *